தமிழ் முடம் யின் அர்த்தம்

முடம்

பெயர்ச்சொல்

  • 1

    கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை.

    ‘சில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நாளடைவில் கைகால்கள் முடமாகக்கூட ஆகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்’