தமிழ் முடிக்கயிறு யின் அர்த்தம்

முடிக்கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (கையில் அல்லது கழுத்தில் கட்டிக்கொள்ள) மந்திரித்துத் தரும் முடிச்சுகள் போட்ட கயிறு.