தமிழ் முடிசூட்டுவிழா யின் அர்த்தம்

முடிசூட்டுவிழா

பெயர்ச்சொல்

  • 1

    (அரச பரம்பரையில் வந்த) ஒருவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்குக் கிரீடம் சூட்டும் நிகழ்ச்சி.