தமிழ் முடிசூடு யின் அர்த்தம்

முடிசூடு

வினைச்சொல்-சூட, -சூடி

  • 1

    (மணிமுடி தரித்து) அரசாட்சியை ஏற்றல்.

    ‘தந்தைக்குப் பின் மகன் அரசனாக முடிசூடுவதே மரபாக இருந்திருக்கிறது’