தமிழ் முடிதிருத்து யின் அர்த்தம்

முடிதிருத்து

வினைச்சொல்-திருத்த, -திருத்தி

  • 1

    முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்துதல்.

    ‘முடிதிருத்தும் நிலையம்’