தமிழ் முடிப்பு யின் அர்த்தம்

முடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பணம், நகை முதலியவற்றைத் தொகுத்து) துணி போன்றவற்றில் கட்டி வைத்திருப்பது.

    ‘கோயில் உண்டியலில் கிடந்த ஒரு முடிப்பில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது’