தமிழ் முடிமயிர் யின் அர்த்தம்

முடிமயிர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெண்கள் முடியோடு பின்னிக்கொள்ளும்) சவுரி.

    ‘முடிமயிர் வைத்து முடிந்ததனால் கொண்டை இவ்வளவு பெரிதாக இருக்கிறது’