தமிழ் முடியாட்சி யின் அர்த்தம்

முடியாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    அரசரால் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி.

    ‘இன்றும் சில நாடுகளில் பெயரளவில் முடியாட்சி இருக்கிறது’