தமிழ் முடியிறக்கு யின் அர்த்தம்

முடியிறக்கு

வினைச்சொல்-இறக்க, -இறக்கி

  • 1

    (வேண்டுதலின் பொருட்டுக் கோயிலில்) தலைமுடியை மழிக்கும் சடங்கை நிறைவேற்றுதல்.

    ‘பக்தர்களுக்கு முடியிறக்க நான்கு கொட்டகைகள் இந்தக் கோயிலில் உள்ளன’
    ‘குழந்தைக்கு முடியிறக்கிக் காதுகுத்த வேண்டும்’