தமிழ் முடியைப் பிய்த்துக்கொள் யின் அர்த்தம்

முடியைப் பிய்த்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு பிரச்சினைக்கு) தீர்வு காண முடியாமல் அவதிப்படுதல்.