தமிழ் முடிவுரை யின் அர்த்தம்

முடிவுரை

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டுரை, ஆய்வு நூல் போன்றவற்றை) முடித்துவைக்கும் வகையில் அமையும் இறுதிப் பகுதி; (கூட்டத்தின் இறுதியாக அமையும்) நிறைவுரை.

    ‘கட்டுரையின் முடிவுரையில் நீ எழுதியிருப்பது படிப்பவரை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும்’
    ‘விழாவின் இறுதியில் தலைவர் முடிவுரை ஆற்றினார்’