தமிழ் முடிவெட்டு யின் அர்த்தம்

முடிவெட்டு

வினைச்சொல்-வெட்ட, -வெட்டி

  • 1

    தலைமுடியைக் கத்தரித்துச் சீர்செய்தல்.

    ‘சிறுவருக்கு முடிவெட்டக் கட்டணம் ரூபாய் இருபத்தைந்து’