தமிழ் முடுக்கம் யின் அர்த்தம்

முடுக்கம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    குறிப்பிட்ட வேகத்தில் குறிப்பிட்ட திசையில் சென்றுகொண்டிருக்கும் ஒரு பொருளின் வேகத்தில் ஏற்படும் மாற்றம்.