தமிழ் முடுக்கிவிடு யின் அர்த்தம்

முடுக்கிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (மேலும்) தீவிரமாக, திறமையாக அல்லது வேகமாகச் செயல்படும்படி தூண்டுதல்.

    ‘தேர்தல் நெருங்கியதும் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரப் பணிகளை முடுக்கிவிட்டன’
    ‘போட்டி வேட்பாளருக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறார்’