தமிழ் முண்டக்கட்டை யின் அர்த்தம்

முண்டக்கட்டை

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அம்மணம்; நிர்வாணம்.

    ‘கோயில் பக்கம் ஒரு பைத்தியம் முண்டக்கட்டையாகத் திரிந்துகொண்டிருந்தது’