தமிழ் முண்டம் யின் அர்த்தம்

முண்டம்

பெயர்ச்சொல்

 • 1

  தலையில்லாத (மனித) உடல்.

 • 2

  வட்டார வழக்கு நிர்வாண உடல்.

  ‘குழந்தை முண்டமாக ஓடிவந்தது’

 • 3

  ‘முட்டாள்’ என்ற பொருளில் பயன்படுத்தும் ஒரு வசைச் சொல்.

  ‘‘அறிவு கெட்ட முண்டமே!’ என்று திட்டினார்’