தமிழ் முண்டா யின் அர்த்தம்

முண்டா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தோளுக்குக் கீழாகவும் முழங்கைக்கு மேலாகவும் அமைந்துள்ள திரண்ட சதையுடன் கூடிய பகுதி.

    ‘உடற்பயிற்சி செய்துவந்ததால் முண்டா திரண்டிருந்தது’