தமிழ் முண்டாசு யின் அர்த்தம்

முண்டாசு

பெயர்ச்சொல்

  • 1

    (பாரத்தைச் சுமக்க, வெயிலுக்குப் பாதுகாப்பாக) தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட துணி.

    ‘வீட்டுக்குள் நுழைந்ததும் முண்டாசை அவிழ்த்தான்’