தமிழ் முண்டா தட்டு யின் அர்த்தம்

முண்டா தட்டு

வினைச்சொல்தட்ட, தட்டி

  • 1

    (சண்டையிடும் நோக்கத்தோடு) சவால்விடுதல்.

    ‘திருவிழாவில் ரகளை பண்ண வேண்டும் என்றே ஒரு கோஷ்டி முண்டா தட்டிக்கொண்டிருக்கிறது’
    ‘நேற்று முளைத்த பயல் என்னைப் பார்த்து முண்டா தட்டுகிறானா?’