தமிழ் முண்டுகொடு யின் அர்த்தம்

முண்டுகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முட்டுக் கொடுத்தல்.

    ‘சாய்ந்து கிடந்த வாழை மரத்துக்கு முண்டுகொடுத்து நிமிர்த்தியிருக்கிறார்கள்’