தமிழ் முணுக்கென்றால் யின் அர்த்தம்

முணுக்கென்றால்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எடுத்ததற்கெல்லாம்.

    ‘முணுக்கென்றால் அவருக்குக் கோபம் வந்துவிடும்’
    ‘முணுக்கென்றால் ஒரு புதிய கட்சி முளைத்து விடுகிறது’
    ‘முணுக்கென்றால் என் சின்னப் பெண் அழுதுவிடுவாள்’