தமிழ் முணுமுணுப்பு யின் அர்த்தம்

முணுமுணுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில்) முணுமுணுக்கும் செயல்.

    ‘மனைவியின் முணுமுணுப்பைத் தாங்க முடியாமல் அவளுடன் ஜவுளிக் கடைக்குக் கிளம்பினார்’
    ‘நான் கேட்டபோதெல்லாம் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் அப்பா பணம் கொடுப்பார்’