தமிழ் முத்தமிடு யின் அர்த்தம்

முத்தமிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    முத்தம் கொடுத்தல்.

    ‘குழந்தையின் பஞ்சு போன்ற கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டான்’
    ‘மகனை நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பினாள்’