தமிழ் முத்தமிழ் யின் அர்த்தம்

முத்தமிழ்

பெயர்ச்சொல்

  • 1

    (தமிழ் இலக்கியத்தில்) இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளையும் குறிப்பது.

    ‘இயல், இசை, நாடகம்’