தமிழ் முத்தி யின் அர்த்தம்

முத்தி

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    உலகோடு ஆன்மாவுக்கு உள்ள தொடர்பு அறுந்த நிலை; பந்த பாசத்திலிருந்து விடுபட்ட நிலை.