தமிழ் முத்திரைத்தாள் யின் அர்த்தம்

முத்திரைத்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    கிரயப் பத்திரம், ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை உருவாக்க உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தத் தேவையான விலை குறிப்பிடப்பட்டிருக்கும், அரசாங்கம் அச்சிட்டுத் தரும் தாள்.