தமிழ் முத்திரை வில்லை யின் அர்த்தம்

முத்திரை வில்லை

பெயர்ச்சொல்

  • 1

    (அரசு அலுவலகங்களில் தரும் மனு போன்றவற்றில் ஒட்ட வேண்டிய) அரசின் முத்திரை அச்சிடப்பட்ட, குறிப்பிட்ட விலை மதிப்பு உடைய வில்லை.