தமிழ் முத்துக்கர்ப்பம் யின் அர்த்தம்

முத்துக்கர்ப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    பெண்ணின் கருப்பையில் உருவான கரு சிதைந்து கட்டியாக மாறிய நிலை.