தமிழ் முத்துக்குளி யின் அர்த்தம்

முத்துக்குளி

வினைச்சொல்-குளிக்க, -குளித்து

  • 1

    கடலின் ஆழத்திற்குச் சென்று முத்துகளைச் சேகரித்தல்.

    ‘முத்துக்குளிப்பவர்களுக்கு நீண்ட நேரம் மூச்சு அடக்கத் தெரியும்’