தமிழ் முத்துமுத்தான யின் அர்த்தம்

முத்துமுத்தான

பெயரடை

 • 1

  (கையெழுத்தைக் குறித்து வரும்போது) தெளிவாகவும் அழகாகவும் இருக்கிற.

  ‘முத்துமுத்தான கையெழுத்து’

 • 2

  சிறப்பான; அருமையான.

  ‘முத்துமுத்தான கருத்துகள்’
  ‘முத்துமுத்தான படைப்புகள்’