தமிழ் முதன்மைத் தேர்வு யின் அர்த்தம்

முதன்மைத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (பணி, கல்விச் சேர்க்கை போன்றவற்றுக்காக) ஒருவரின் திறனைச் சோதிக்கும் விதத்தில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு.

    ‘முதன்மைத் தேர்வில் வெற்றிபெறுபவர்களே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்’
    ‘குடிமைப் பணிக்கான முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’