தமிழ் முதன்மை குரு யின் அர்த்தம்

முதன்மை குரு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கத்தோலிக்க மறை மாவட்டத்தில் ஆயர் பதவிக்குக் கீழ் உள்ள அடுத்த நிலை.