தமிழ் முதற்கொண்டு யின் அர்த்தம்

முதற்கொண்டு

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிடப்படுவது) தொடங்கி வரிசையாக அல்லது தொடர்ச்சியாக’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘முதல்’.

    ‘இந்தக் கடையில் எண்ணெய் முதற்கொண்டு அனைத்தையும் எடை போட்டுதான் கொடுக்கிறார்கள்’
    ‘புதிய பாடத்திட்டம் ஜூன் முதற்கொண்டு நடைமுறைக்கு வருகிறது’