தமிழ் முதலாளி யின் அர்த்தம்

முதலாளி

பெயர்ச்சொல்

 • 1

  ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வியாபாரமோ செய்பவர்/வாகனம், நிலம் போன்றவற்றின் உரிமையாளர்.

  ‘முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டும்’
  ‘பெரிய கப்பல் ஒன்றின் முதலாளி அவர்’
  ‘தேயிலைத் தோட்ட முதலாளி’
  ‘விசைப்படகு முதலாளிகள்’
  ‘நான் வேலை பார்க்கும் பட்டறை முதலாளி’