தமிழ் முதலிய யின் அர்த்தம்

முதலிய

பெயரடை

  • 1

    (பல வகையானவர்களையும் பல வகையானவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிடும்போது அவர்களை அல்லது அவற்றைப் போன்ற) ஏனைய பிற.

    ‘புகையிலை, இயந்திரங்கள், காகிதம் முதலிய பதினெட்டுப் பொருள்களின் மீது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது’
    ‘இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும்’