தமிழ் முதலீட்டாளர் யின் அர்த்தம்

முதலீட்டாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு தொழில், நிறுவனம், பங்குச்சந்தை முதலியவற்றில்) பணத்தை முதலீடு செய்பவர்.

    ‘தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது’