தமிழ் முதலைக் கண்ணீர் யின் அர்த்தம்

முதலைக் கண்ணீர்

பெயர்ச்சொல்

  • 1

    (அனுதாபத்திற்கு உரிய ஒரு விஷயத்தில் ஒருவர் காட்டும்) போலியான வருத்தம்.

    ‘வல்லரசுகளின் முதலைக் கண்ணீரை நம்புவதற்கு நம் நாட்டு மக்கள் தயாராக இல்லை’
    ‘முன்பு சாதியம் பேசி வந்த அவர் இன்று சாதிக் கொடுமைகளைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’