தமிழ் முதல்வர் யின் அர்த்தம்

முதல்வர்

பெயர்ச்சொல்

  • 1

    முதலமைச்சர்.

    ‘மாநில முதல்வர்கள் சந்திப்பு’

  • 2

    (கல்லூரியை நிர்வகிப்பதில்) முதன்மைப் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர்; கல்லூரித் தலைவர்.