தமிழ் முதல் ஆட்டம் யின் அர்த்தம்

முதல் ஆட்டம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திரையரங்கில் ஆறுமணி வாக்கில் காட்டப்படும் காட்சி.

    ‘அந்தக் காலத்தில் நான் எம்.ஜி.ஆர். படங்களை முதல் ஆட்டம் பார்த்துவிட்டுத் தொடர்ந்து இரண்டாம் ஆட்டமும் பார்த்துவிட்டுதான் வீட்டுக்கு வருவேன்’