தமிழ் முதல் தகவல் அறிக்கை யின் அர்த்தம்

முதல் தகவல் அறிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதலில் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்தியதன் அடிப்படையில் விசாரணைக்கு முன்பு காவல்துறையினர் பதிவுசெய்யும் அறிக்கை.

    ‘இந்தக் கொலைக் குற்றத்தின் முதல் தகவல் அறிக்கையைப் பார்வையிடக்கூட வழக்கறிஞர் அனுமதிக்கப்படவில்லை’