தமிழ் முதல் நூல் யின் அர்த்தம்

முதல் நூல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நூலுக்கு மூலமாக அமைந்த வேறு ஒரு நூல்.

    ‘கம்பராமாயணத்துக்கு வால்மீகி ராமாயணம்தான் முதல் நூல்’