தமிழ் முதல் மரியாதை யின் அர்த்தம்

முதல் மரியாதை

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில் திருவிழா போன்றவை தொடங்கும்போது) ஊரில் முக்கியமானவராகக் கருதப்படும் நபருக்கு அளிக்கப்படும் மரியாதை.