தமிழ் முதிய யின் அர்த்தம்

முதிய

பெயரடை

 • 1

  வயதான; மூத்த.

  ‘முதிய பெண்மணி’

 • 2

  அனுபவமிக்க; மூத்த.

  ‘முதிய ஆட்டக்காரர்’
  ‘முதிய இலக்கியவாதி’