தமிழ் முதியோர் யின் அர்த்தம்

முதியோர்

பெயர்ச்சொல்

  • 1

    வயதில் மூத்தவர்கள்; வயதானவர்கள்.

    ‘முதியோர் கல்வி’
    ‘முதியோர் இல்லம்’