தமிழ் முதிர்ந்த யின் அர்த்தம்

முதிர்ந்த

பெயரடை

 • 1

  அனுபவம், அறிவு போன்றவற்றால் பக்குவப்பட்ட.

  ‘முதிர்ந்த சங்கீத அறிவு நிரம்பியவர்’
  ‘முதிர்ந்த இலக்கியவாதி’

 • 2

  (வயது) அதிகமான.

  ‘சற்று வயது முதிர்ந்த பெண்களுக்கு இப்படிப் பட்ட உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது’