தமிழ் முதிர்வு யின் அர்த்தம்

முதிர்வு

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு

  • 2

    உயர் வழக்கு, பெருகிவரும் வழக்கு (வைப்புத்தொகை, சேமிப்புத் தொகை போன்றவை குறிப்பிட்ட காலத்துக்குப் பின் முதலீட்டாளர் திரும்பப்பெறும் நிலையில் வட்டியோடு சேர்த்து அடையும்) அதிகபட்ச அளவு.

    ‘ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகை இரு மடங்காக முதிர்வு அடையும்’