தமிழ் முதிர்ச்சி யின் அர்த்தம்

முதிர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) அனுபவத்தாலும் அறிவாலும் பக்குவப்பட்ட நிலை.

    ‘அவனுக்கு முதிர்ச்சி இல்லை. அதனால்தான் இப்படி நடந்துகொள்கிறான்’
    ‘அவர் பேச்சு அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது’