தமிழ் முதுகலை யின் அர்த்தம்

முதுகலை

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகத்தில்) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் படிக்கும் மேல் பட்டப் படிப்பு.