தமிழ் முதுகில் குத்து யின் அர்த்தம்

முதுகில் குத்து

வினைச்சொல்குத்த, குத்தி

  • 1

    (நயவஞ்சமாக) துரோகம் செய்தல்.

    ‘அவனுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறேன். அவனே என் முதுகில் குத்திவிட்டான்’