தமிழ் முதுகுக்குப் பின்னால் யின் அர்த்தம்

முதுகுக்குப் பின்னால்

வினையடை

  • 1

    (ஒருவரைப் பற்றிக் குறைகூறும் சூழலில்) அவர் இல்லாத சமயத்தில்.

    ‘நீ எது பேசுவதாக இருந்தாலும் என் முதுகுக்குப் பின்னால் பேசாதே. தைரியமிருந்தால் நேரடியாகச் சொல்’
    ‘யாரைப் பற்றியும் முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது’